Mongle Calendar: காலண்டர்

விளம்பரங்கள் உள்ளன
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
1K+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இன்றைய வேலைகளும் இந்த மாதத் திட்டங்களும் ஒரே இடத்தில்.

Mongle Calendar-ல் சந்திப்புகள், செய்ய வேண்டியவை, பழக்கங்களை மென்மையான வண்ணப் பிளாக்குகளாக அடுக்கலாம். கணக்கு உருவாக்காமல் தொடங்கலாம். இணையம் இல்லாவிட்டாலும் திட்டங்களைப் பார்க்கலாம்.

நாளுக்கு ஏற்ப திட்டத்தையும் மாற்றலாம்
• மாதக் காலண்டரில் சந்திப்புகளையும் வேலைகளையும் ஒன்றாகப் பாருங்கள்.
• பிளாக்கை அழுத்திப் பிடித்து வேறொரு நாளுக்கு நகர்த்துங்கள்.
• பெரிய வேலையைச் சிறு செக்லிஸ்டாகப் பிரியுங்கள். வழக்கமான வேலைகளுக்குத் திரும்ப வரும் அட்டவணையையும் நினைவூட்டலையும் அமைத்துக்கொள்ளுங்கள்.
• தேதி முடிவு செய்யாத வேலைகளை ‘Someday’-ல் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வேகத்தில் பழக்கங்களை வளர்க்கலாம்
வாசிக்கவோ உடற்பயிற்சி செய்யவோ வசதியான நாட்களைத் தேர்ந்தெடுத்து, முடித்ததும் குறியிடுங்கள். முகப்புத் திரை விட்ஜெட்டுகளில் காலண்டர், வேலைகள், பழக்கங்களைப் பார்க்கலாம்.

போனில் உள்ள காலண்டர்களிலிருந்து தேர்ந்தெடுத்த நிகழ்வுகளைச் சேர்க்கலாம். போனுடன் இணைந்த Google காலண்டர்களும் இதில் அடங்கும். முக்கிய நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்றும் பாருங்கள்.

பதிவுகள் உங்கள் சாதனத்திலேயே சேமிக்கப்படும். தானியங்கி லோக்கல் பேக்கப் அல்லது கோப்பு ஏற்றுமதி மற்றும் மீட்டெடுப்பு மூலம் நகல் வைத்துக்கொள்ளலாம். Google கணக்கை இணைத்து Google Drive-ல் பேக்கப் எடுத்து மீட்டெடுக்கலாம். பாஸ்கோடு அல்லது பயோமெட்ரிக் மூலம் செயலியைப் பூட்டலாம்.

வண்ணம், எழுத்துரு, லைட் அல்லது டார்க் மோடைத் தேர்ந்தெடுங்கள். செயலியின் இடைமுகம் ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் உள்ளது; தமிழ் தற்போது இல்லை.

தனியுரிமைக் கொள்கை: https://www.mongleharu.com/calendar/privacy/
உதவி: https://www.mongleharu.com/calendar/support/
காலண்டர், செய்ய வேண்டியவை, பழக்கங்கள். நினைவூட்டல், விட்ஜெட்; ஆஃப்லைனிலும்.
புதுப்பிக்கப்பட்டது:
21 நவ., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
    இருப்பிடம், ஆப்ஸ் உபயோகம் மற்றும் 2 தரவு வகைகள்
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 3 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

புதிய அம்சங்கள்

புதிய வசதிகள்:
• 24 நிகழ்வு வண்ணங்கள்: ஒவ்வொரு வெளிர் நிறத்துக்கும் அடர் இணை.
• நினைவூட்டல்: நிமிடம், மணி, நாள், அல்லது விரும்பிய தேதி-நேரம்.
• தொடக்க/முடிவு தேதி-நேரத்தை ஒரே சக்கரத்தில் தேர்வுசெய்யலாம்.
• காலண்டர் மெனுவில் காலண்டர், விடுமுறை, சந்திர தேதி, சூரியப் பருவங்களை ஆன்/ஆஃப் செய்யலாம்.
• காலண்டரில் சந்திர மாத 1, 15ஆம் நாட்களும் 24 சூரியப் பருவங்களும்.
• தேர்ந்தெடுத்த டேபில் செயலி திறக்கும்; டேப்கள் இனி குலுங்காது.