பிரதிலிபி காமிக்ஸ்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
65.3ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
மாறுபட்ட உள்ளடக்கம்: உள்ளடக்கம் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ பொருந்தாததாக இருக்கலாம்.
ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

டிஜிட்டல் காமிக்ஸ், வெப்டூன்கள் மற்றும் மங்கா காமிக்ஸிற்கான இந்தியாவின் #1 தளத்தில லட்சக் கணக்கான வாசகர்களுடன் இணையுங்கள்!


இந்தி, மராத்தி, தமிழ், ஆங்கிலம், குஜராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் டிஜிட்டல் கதைகளின் மிகப்பெரிய நூலகத்தை அனுபவியுங்கள்.

பிரதிலிபி காமிக்ஸ் உங்களுக்குப் பிடித்த கதைகளை உயர்தர கிராபிக்ஸ் மற்றும் சிறப்பான கதைசொல்லல் மூலம் உயிர்ப்பிக்கிறது. கிளாசிக் இந்திய ஹீரோக்களின் நினைவேக்கம் முதல் நவீன இணைய காமிக்ஸ்களின் திகிலீட்டும் சிலிர்ப்பு வரை, உங்கள் தாய் மொழியில் முடிவற்ற பொழுதுபோக்கு உலகில் மூழ்கிவிடுங்கள்.

உங்கள் பயணத்தின் போது 5 நிமிட விரைவான வாசிப்பைத் தேடுகிறீர்களா அல்லது உறங்கும் முன் ஒரு காவியக் கதையில் ஆழமாக மூழ்க விரும்புகிறீர்களா, பிரதிலிபி காமிக்ஸ் அனைவருக்குமானது.


ஏன் நீங்கள் பிரதிலிபி காமிக்ஸை விரும்புவீர்கள் :

• உங்கள் தாய்மொழியில் வாசியுங்கள் : காமிக்ஸ்களை தமிழ், ஆங்கிலம் , இந்தி (हिंदी), மராத்தி (मराठी), குஜராத்தி (ગુજરાતી) மற்றும் வங்காள (বাংলা) மொழியில் வாசிக்கலாம்.

• அனைத்து மனநிலைகளுக்குமான கதைப் பிரிவுகள்:
◦ காதல் & டிராமா: மனதை நெகிழச்செய்யும் கதைகள்.
◦ ஆக்‌ஷன் & ஃபேன்டஸி : காவிய போர் களங்கள், தொன்ம சாகசங்கள்.
◦ திகில் & சஸ்பன்ஸ் : இரவு நேர வாசிப்பிற்கான திகில் கதைகள்.

• ஒவ்வொரு நாளும் புதிய எபிசோடுகள் : படைப்புகள் வாசித்து தீராது ! பிரபலமான இந்திய வெப்டூன்கள், பிரத்யேக படைப்புகள் மற்றும் புதிய மங்கா அத்தியாயங்களின் தினசரி வெளியீடுகளை தினசரி வாசிக்கலாம்.

• மகிழ்ச்சியை அனுபவியுங்கள் : சாச்சா சவுத்ரி, பில்லூ, பிங்கி, மோட்டு பட்லு மற்றும் சக்திமான் போன்ற காமிக்ஸுடன் நினைவுப் பாதையில் பயணம் செய்யுங்கள்.

• பதிவிறக்கம் & ஆஃப்லைன் வாசிப்பு : இணைய தொடர்பு இல்லையா? கவலை வேண்டாம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் படிக்க உங்களுக்குப் பிடித்த காமிக்ஸ் மற்றும் வெப்டூன்களைப் பதிவிறக்கம் செய்யலாம் - பயணத்திற்கு ஏற்றது.

• புதிய எபிசோடை தவற விடாமை : உங்களுக்குப் பிடித்த தொடரை நூலகத்தில் சேர்த்து, புதிய எபிசோட் வெளியானதும் அதன் அறிவிப்பைப் பெறலாம்.

• தடையில்லா அனுபவம் : வெவ்வேறு கருவிகளென்றாலும் நீங்கள் இறுதியாக வாசித்த இடத்திலிருந்து மீண்டும் தொடரலாம்.

• பிரத்யேக பரிந்துரைகள் : உங்கள் ரசனைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ற கதைகளை கண்டறியலாம்.

• சமூகம் : ரேட்டிங், விமர்சனம், பிடித்த பகுதிகளை நண்பர்களிடம் வாட்ஸப்பில் பகிரலாம்.


இப்போதே பிரதிலிபி காமிக்ஸை பதிவிறக்கம் செய்து உங்கள் முதல் கதையை இலவசமாக வாசியுங்கள் !
உங்களுக்குப் பிடித்த காமிக்ஸை முற்றிலும் இலவசமாகப் படியுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
30 அக்., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
    தனிப்பட்ட தகவல், நிதித் தகவல் மற்றும் 3 தரவு வகைகள்
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    தனிப்பட்ட தகவல், நிதித் தகவல் மற்றும் 4 தரவு வகைகள்
  • தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

64.6ஆ கருத்துகள்
P Viji
29 அக்டோபர், 2026
ஹாய்
இது உதவிகரமாக இருந்ததா?
Pratilipi
3 நவம்பர், 2026
Thank you so much for your encouraging star ratings!
jairaman jairaman
19 ஜனவரி, 2026
SUPER✌️✌️👍👍
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Pratilipi
4 பிப்ரவரி, 2026
Thank you for your feedback! We're so glad you enjoyed it. Your support means a lot to us, and we’ll continue working to bring you more great content. Stay tuned! 😊
TM EJ
15 டிசம்பர், 2021
Fantastic
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 9 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Pratilipi
15 டிசம்பர், 2021
Thank you for your review. Enjoy reading & keep supporting us.
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
மாறுபட்ட உள்ளடக்கம்: உள்ளடக்கம் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ பொருந்தாததாக இருக்கலாம்.
ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+917337760081
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
NASADIYA TECHNOLOGIES PRIVATE LIMITED
sankar@pratilipi.com
Sona Towers, 4th Floor, No 2, 26, 27 And 3 Krishna Nagar Industrial Area, Hosur Main Road Bengaluru, Karnataka 560029 India
+91 82176 27420

Pratilipi வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்