Visiri Vaazhai - Audio Book

Pustaka Digital Media
Audiobook
5 (na) oras at 46 (na) minuto
Unabridged
Gusto mo ba ng libreng 34 (na) minuto na sample? Makinig anumang oras, kahit offline. 
Magdagdag

Tungkol sa audiobook na ito

இக்கதை 'வாஷிங்டனில் திருமணத்தை'ப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு.

இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

அந்த மாபெரும் இலக்கியங்கள் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது என்பது என் கருத்து. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமையாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை கதாபாத்திரங்கள் இவை இல்லாமலே இதை ஒரு காதல் நவீனம் என்று தைரியமாகக் கூறுகிறேன். ஆயினும், கதையின் முடிவில் தான் நேயர்கள் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் இந்தக் காதல் கதையைப் படித்து முடித்த பிறகு யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால் அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன்.

இந்தத் தொடரின் பின்னுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருக்கிறது. அது இக்கதையில் வரும் கதாபாத்திரங்களையோ நிகழ்ச்சிகளையோ பற்றி அல்ல. அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரசியம் கெட்டு விடு மாகையால் இப்போது கூறாமல் கதையைத் தொடங்குகிறேன்.

இக்கதை 'வாஷிங்டனில் திருமணத்தை'ப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு. இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமிய...

Tumuklas pa

Tungkol sa may-akda

'சாவி' சிரிக்கத் தெரியாதவனையும் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்க வைக்கக் கூடியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் கூட அதிகம் பெருமை பாராட்டவர். தனது முத்தான எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவரது கதைகள் அனைத்தும், மக்களை கவரும் படியாக அமைந்து உள்ளதால் தான் எக்காலத்திலும் மக்களால் விரும்பப் படுகிறது.
'சாவி' சிரிக்கத் தெரியாதவனையும் தனது எதார்த்தமான எழுத்துக்களால் சிரிக்க வைக்கக் கூடியவர். ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் கூட அதிகம் பெருமை பாராட்டவர். தனது முத்தான எழுத்துக்களால் வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவரது கதைகள் அனைத்தும், மக்களை கவரும் படியாக அமைந்து உள்ளதால் தான் எக்காலத்திலும்...

I-rate ang audiobook na ito

Ipalaam sa amin ang iyong opinyon.

Impormasyon sa pakikinig

Mga smartphone at tablet
I-install ang Google Play Books app para sa Android at iPad/iPhone. Awtomatiko itong nagsi-sync sa account mo at nagbibigay-daan sa iyong magbasa online o offline nasaan ka man.
Mga laptop at computer
Puwede kang magbasa ng mga aklat na binili sa Google Play gamit ang web browser ng iyong computer.

Higit pa mula kay Savi