Credit Card

· Pustaka Digital Media
E-book
34
Pages

À propos de cet e-book

கிரடிட் கார்ட் - அலாவுதீனின் பூதமா? பூகம்பமா?

கந்துவட்டிக்காரனின் மறு உருவம்! மார்வாடியின் அவதாரம்! நம்மை கடனாலியாக்கி பணக்காரர்களாவது தான் அவர்களின் வியாபார தந்திரம். அழகான பெண் குரல் மூலம் நம்மை தொடர்பு கொள்வார்கள். பணம் தர மறுத்தால் வீட்டுக்கு குண்டர்களை அனுப்புவார்கள்.

ஏமாந்தவர்கள் தான் அவர்களின் வாடிக்கையாளர். வக்கீல், போலீஸ் வாடிக்கையாளர்கள் பட்டியலில் வர மாட்டார்கள். இவர்களே கிரடிட் கார்ட் வேண்டும் என்று கேட்டாலும் கிடைக்காது.

அதிகமாக வட்டி வாங்க கூடாது என்று நீதி மன்ற தீர்ப்பை இவர்கள் மதிப்பதில்லை. மாதம் 3% வட்டி வாங்குகிறார்கள்.

அட்டை பூச்சிப் போல் எத்தனை பேர் பணத்தை இரத்தம் போல் உறிஞ்சியிருப்பார்கள்.

ஒருவனின் கையெழுத்தை வைத்து அவன் தலையெ௯ழுத்தை மாற்றியிருக்கிறார்கள். கையெழுத்து மாற்றி எழுதியவர்களை கண்டு பிடிக்காமல் ஏமாந்தும் இருக்கிறார்கள்.

அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் பல சலுகைகள் கிடைக்கும். சொர்க்கம் கூட கண்ணில் தெரியும். நிபந்தனை மிறி நடந்தால் கடன் அட்டையை எமலோகத்தின் நுழைவு அட்டையாக மாறிவிடும்.

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்.... கிரடிட் கார்ட் அலாவுதீன் கையில் இருக்கும் அற்புத விளக்கு... தேய்க்க தேய்க்க பூதமும் வரும்… பூகம்பமும் வரும்!!

அற்புத பூதம், பூகம்பம் இரண்டையும் தெரிந்துக் கொள்வோம். உள்ளே வாருங்கள்!!!

கிரடிட் கார்ட் - அலாவுதீனின் பூதமா? பூகம்பமா? கந்துவட்டிக்காரனின் மறு உருவம்! மார்வாடியின் அவதாரம்! நம்மை கடனாலியாக்கி பணக்காரர்களாவது தான் அவர்களின் வியாபார தந்திரம். அழகான பெண் குரல் மூலம் நம்மை தொடர்பு கொள்வார்கள். பணம் தர மறுத்தால் வீட்டுக்கு குண்டர்களை அனுப்புவார்கள். ஏமாந்தவர்கள் தான் அவர்...

En voir d'autres

À propos de l'auteur

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’
32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழ...

Donner une note à cet e-book

Dites-nous ce que vous en pensez.

Informations sur la lecture

Smartphones et tablettes
Installez l'application Google Play Livres pour Android et iPad ou iPhone. Elle se synchronise automatiquement avec votre compte et vous permet de lire des livres en ligne ou hors connexion, où que vous soyez.
Ordinateurs portables et de bureau
Vous pouvez écouter les livres audio achetés sur Google Play à l'aide du navigateur Web de votre ordinateur.
Liseuses et autres appareils
Pour lire sur des appareils e-Ink, comme les liseuses Kobo, vous devez télécharger un fichier et le transférer sur l'appareil en question. Suivez les instructions détaillées du Centre d'aide pour transférer les fichiers sur les liseuses compatibles.