Irandu Per

· Pustaka Digital Media
1 mnenje
E-knjiga
183
Strani

O tej e-knjigi

சிவசங்கரி – இந்துமதி

இன்றைய சமுதாயத்தில் தப்புப் பண்ணத்தூண்டும் ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தடம்புரண்டு, பின் சமாளித்து, எழுந்திருக்க முயற்சிக்கும் பெண்கள் இன்று அனேகம். மாயா ஏன் இப்படிச் செய்தாள்? செய்துவிட்டு ஏன் வருந்தினாள்? அப்புறம் அதிலிருந்து மீள வைராக்கியம் எடுத்து, அதை நிறைவேற்ற முடியாமல் ஏன் தவித்தாள்? நின்று நிதானித்து யோசித்தால், இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்…!

சிவசங்கரி – இந்துமதி இன்றைய சமுதாயத்தில் தப்புப் பண்ணத்தூண்டும் ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தடம்புரண்டு, பின் சமாளித்து, எழுந்திருக்க முயற்சிக்கும் பெண்கள் இன்று அனேகம். மாயா ஏன் இப்படிச் செய்தாள்? செய்துவிட்டு ஏன் வருந்தினாள்? அப்புறம் அதிலிருந்து மீள வைராக்கியம் எடுத்த...

Odkrijte več

Ocene in mnenja

1 mnenje

O avtorju

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி

இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் ...

Ocenite to e-knjigo

Povejte nam svoje mnenje.

Informacije o branju

Pametni telefoni in tablični računalniki
Namestite aplikacijo Knjige Google Play za Android in iPad/iPhone. Samodejno se sinhronizira z računom in kjer koli omogoča branje s povezavo ali brez nje.
Prenosni in namizni računalniki
Poslušate lahko zvočne knjige, ki ste jih kupili v Googlu Play v brskalniku računalnika.
Bralniki e-knjig in druge naprave
Če želite brati v napravah, ki imajo zaslone z e-črnilom, kot so e-bralniki Kobo, morate prenesti datoteko in jo kopirati v napravo. Podrobna navodila za prenos datotek v podprte bralnike e-knjig najdete v centru za pomoč.