Kanal Silambu

· Pustaka Digital Media
E-Book
72
Seiten

Über dieses E-Book

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை இந்தாண்டு (2023) பெறும் பிரபா வர்மா மலையாளக் கவிஞர், பாடலாசிரியர், அச்சு- தொலைக்காட்சி ஊடகங்களை வழிநடத்திய முன்னோடிப் , பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர், என்பதோடு மலையாள இலக்கியத்தின் பெரும் ஆளுமையும் ஆவார்.

சரஸ்வதி சம்மான் விருது மட்டுமின்றி, சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளைப் பெற்றவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதான ரஜத் கமல் விருதையும் தன் திரைப்பாடலுக்காகப் பெற்றவர்.

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை இந்தாண்டு (2023) பெறும் பிரபா வர்மா மலையாளக் கவிஞர், பாடலாசிரியர், அச்சு- தொலைக்காட்சி ஊடகங்களை வழிநடத்திய முன்னோடிப் , பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர், என்பதோடு மலையாள இலக்கியத்தின் பெரும் ஆளுமையும் ஆவார். சரஸ்வதி சம்மா...

Mehr entdecken

Autoren-Profil

முழுமையான படைப்பாளுமைக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, பல இலக்கிய அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் எனப் பலவற்றால் கெளரவிக்கப்பட்டவர் மாலன். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் ஃபெல்லோ என்ற சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர், தமிழர்.

இவரது படைப்புகள், ஆங்கிலம், பிரன்ச், சீனம், மலாய், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மெல்பெர்ன் பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (சிங்கப்பூர்) மலேயா பலகலைக்கழகம் (மலேசியா) பெய்ஜிங் அயலக ஆய்வுப் பல்கலைக்கழகம் (சீனம்) ஆகிய பல்கலைக் கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். சிங்கப்பூர், மலேசியா, சீனம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்.

தமிழகத்தின் முன்னணி இதழ்கள், தமிழின் முதல் 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சி ஆகியவாற்றை ஆசிரியராக வழி நடத்தியவர்.

தனித்துவமான பானியில் தமிழில் வித்தியாசமான படைப்புக்களை வழங்கி வருபவர்.

முழுமையான படைப்பாளுமைக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, பல இலக்கிய அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் எனப் பலவற்றால் கெளரவிக்கப்பட்டவர் மாலன். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் ஃபெல்லோ என்ற சிறப்பைப் ப...

Dieses E-Book bewerten

Deine Meinung ist gefragt!

Informationen zum Lesen

Smartphones und Tablets
Nachdem du die Google Play Bücher App für Android und iPad/iPhone installiert hast, wird diese automatisch mit deinem Konto synchronisiert, sodass du auch unterwegs online und offline lesen kannst.
Laptops und Computer
Im Webbrowser auf deinem Computer kannst du dir Hörbucher anhören, die du bei Google Play gekauft hast.
E-Reader und andere Geräte
Wenn du Bücher auf E-Ink-Geräten lesen möchtest, beispielsweise auf einem Kobo eReader, lade eine Datei herunter und übertrage sie auf dein Gerät. Eine ausführliche Anleitung zum Übertragen der Dateien auf unterstützte E-Reader findest du in der Hilfe.