Magarantha Pookkal...

· Pustaka Digital Media
1 รีวิว
eBook
158
หน้า

เกี่ยวกับ eBook เล่มนี้

நாயகன் : நீலன். நாயகி : பொற்சுவை. பழங்குடியின கிராமத்தில், பெரும் கட்டுப்பாடுகளுக்கு நடுவில், உலகில் இருந்து தனித்து வாழும் நாயகி. அந்த கிராமத்தை முன்னேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு, அரசாங்க உதவியோடு அவர்கள் கிராமத்துக்கு வரும் நாயகன். இருவரும் சந்தித்து காதலில் விழ, அவளை அடைய வேண்டி அவர்களது கிராமத்து வீர விளையாட்டு துவங்கி, அனைத்தையும் செய்து வெல்லும் நாயகன். இறுதியில் அவர்களது பாரம்பரிய கட்டுப்பாட்டில் சிக்கிக் கொள்ள, இருவரும் இணைந்தார்களா? நாயகியின் கிராமத்தை முன்னேற்ற வந்த நாயகன், தன் லட்சியத்தில் வென்றானா? அவர்களது கிராம மக்கள் வெளிச்சத்துக்கு வந்தார்களா? இவர்களது நிலை என்ன? இவற்றை எல்லாம் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் "மகரந்தப் பூக்கள்".
நாயகன் : நீலன். நாயகி : பொற்சுவை. பழங்குடியின கிராமத்தில், பெரும் கட்டுப்பாடுகளுக்கு நடுவில், உலகில் இருந்து தனித்து வாழும் நாயகி. அந்த கிராமத்தை முன்னேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு, அரசாங்க உதவியோடு அவர்கள் கிராமத்துக்கு வரும் நாயகன். இருவரும் சந்தித்து காதலில் விழ, அவளை அடைய வேண்டி அவர்களது ...

สำรวจหนังสือเล่มอื่นๆ

การให้คะแนนและรีวิว

1 รีวิว

เกี่ยวกับผู้แต่ง

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது. கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும...

ให้คะแนน eBook นี้

แสดงความเห็นของคุณให้เรารับรู้

ข้อมูลในการอ่าน

สมาร์ทโฟนและแท็บเล็ต
ติดตั้งแอป Google Play Books สำหรับ Android และ iPad/iPhone แอปจะซิงค์โดยอัตโนมัติกับบัญชีของคุณ และช่วยให้คุณอ่านแบบออนไลน์หรือออฟไลน์ได้ทุกที่
แล็ปท็อปและคอมพิวเตอร์
คุณฟังหนังสือเสียงที่ซื้อจาก Google Play โดยใช้เว็บเบราว์เซอร์ในคอมพิวเตอร์ได้
eReader และอุปกรณ์อื่นๆ
หากต้องการอ่านบนอุปกรณ์ e-ink เช่น Kobo eReader คุณจะต้องดาวน์โหลดและโอนไฟล์ไปยังอุปกรณ์ของคุณ โปรดทำตามวิธีการอย่างละเอียดในศูนย์ช่วยเหลือเพื่อโอนไฟล์ไปยัง eReader ที่รองรับ